UAE Tamil Web

வீடியோ: துபாய் எக்ஸ்போ-க்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு..!

expo song

துபாய் எக்ஸ்போ 2020 வரும் அக்டோபர் 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” துபாய் எக்ஸ்போவின் துவக்க நாளன்று உலகளாவிய திறமைசாலிகளின் சாதனைகள் மிளிர இருக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் துபாய் எக்ஸ்போ -விற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாஸ்போர்ட்களை அமீரக அரசு அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம்.

துபாய் எக்ஸ்போ 2020 குறித்து அதிக தகவல்களை அறிந்துகொள்ள விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.

expo song
25 Shares
Share via
Copy link