UAE Tamil Web

டேப்லெட்களுக்கு 30 சதவீதம் வரையில் தள்ளுபடி – ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் கவனத்திற்கு..!

tablet

அமீரகத்தில் 2020 – 21 ஆம் கல்வியாண்டை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கான பொருட்களுக்கு பல்வேறு மால்கள் சிறப்பு தள்ளுபடி அளித்துவருகின்றன. இந்நிலையில் அமீரகத்தின் பிரபல எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) பேக் டு ஸ்கூல் (Back to School) எனப்படும் தள்ளுபடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலமாக, பள்ளிக் குழந்தைகளுக்கான பொருட்களை தள்ளுபடியுடன் ஆன்லைன் வாயிலாக வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது டேப்லெட்களுக்கு 30 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிப்பதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பெற்றோர் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

tablet
2 Shares
Share via
Copy link
Powered by Social Snap