துபாயில் நவம்பர் 1 வெள்ளிக்கிழமை முக்கிய சாலை மூடல் – RTA அறிவிப்பு..!!

Partial road closure in Dubai on Friday, November 1 ( Photo : Gulf News)

துபாய் பிங்க் டூர் சாலை மூடப்படும் என்பதால் துபாயின் ஜூமைரா வீதியை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துபாய் RTA கூறுகையில், துபாய் பிங்க் டூர் ஒழுங்கமைப்பதற்காக, ஜுமேரா தெருவில் சன்செட் மால் மற்றும் புர்ஜ் அல் அரபு இடையே ஒரு பகுதி சாலை நவம்பர் 1 வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை மூடப்படும், என்று தெரிவித்துள்ளது.

Loading...