அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையின் (E11) ஒரு பகுதி சில நாட்களுக்கு மூடப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அபுதாபி போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,”திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து (27/09/2021) புதன்கிழமை (29/09/2021) இரவு 7 மணிவரையில் ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையின் ஒரு பகுதி சில நாட்களுக்கு மூடப்பட இருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷேக் மக்தூம் பின் ரஷீத் சாலையின் அபுதாபி செல்லும் வழியில் வலப்பக்க இரு லேன்கள் மூடப்பட இந்த மூன்று நாட்களும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إغلاق جزئي على طريق الشيخ مكتوم بن راشد (E11) – أبوظبي، من الإثنين 27 سبتمبر 2021 إلى الأربعاء 29 سبتمبر 2021.
Partial Road Closure on Sheikh Maktoum Bin Rashid Road (E11) – Abu Dhabi, From Monday, 27 September 2021 to Wednesday, 29 September 2021. pic.twitter.com/SjXk8yI26s
— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) September 27, 2021
அதேபோல, மஃப்ராக் – அபுதாபிக்குச் செல்லும் அபுதாபி – அல் அய்ன் இடையிலான டிரக் சாலை (E30) அக்டோபர் 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#تنويه_عام لغاية الأحد ٣١ أكتوبر ٢٠٢١.#PublicAnnouncement
Extended upto Sunday, 31 October 2021. pic.twitter.com/1OHevkaDWg— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) September 27, 2021
