போக்குவரத்து அபராதங்களை இனி வட்டியில்லா தவணை முறையில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமீரக உட்கட்டமைப்புத்துறை நான்கு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
நான்கு வங்கிகள்: RAK பேங்க், எமிரேட்ஸ் இஸ்லாமிக், கமெர்ஷியல் பேங்க் ஆஃப் துபாய், ஃபர்ஸ்ட் அபுதாபி பேங்க்.
வாடிக்கையாளரின் மகிழ்ச்சியை மையப்படுத்தியும் சமூக மக்களின் தரமான வாழ்க்கைக்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
الداخلية توقع مذكرات تفاهم مع 4 بنوك وطنية لتقسيط المخالفات المرورية بدون فوائد
MOI signs MOUs with 4 national banks for instalments of traffic fines without interesthttps://t.co/LzKVoX1gNg#خدمات_وزارة_الداخلية#MOI_Services pic.twitter.com/jEMxqxHUVv
— MOIUAE (@moiuae) January 26, 2021