அமீரகத்தில் அபுதாபி பிக் டிக்கெட் டிரா, மஹ்சூஸ் டிரா, எமிரேட்ஸ் டிரா என குலுக்கல் ரீதியிலான விளையாட்டுக்கு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறப்பு தேதிக்கான போட்டியை மஹ்ஜூஸ் டிரா அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெரும் 22 போட்டியாளர்களில் 2 அதிர்ஷ்டசாலிக்கு மஹ்சூஸ் டிராவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. போட்டிக்கான வெற்றியாளர்களின் அறிவிப்பு 2.02.2022 அன்று வெளியிடப்படும்.
- போட்டி 15 பிப்ரவரி 2022 முதல் 21 பிப்ரவரி 2022 அன்று அமீரக நேரப்படி மாலை 5:00 மணி வரை நடைபெறும்.
- Facebook இல் இருந்து 11 வெற்றியாளர்களும், Instagram இல் இருந்து 11 வெற்றியாளார்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- வெற்றியாளர்களின் பெயர்கள் 22 பிப்ரவரி 2022 அன்று Facebook மற்றும் Instagram இல் அறிவிக்கப்படும், மேலும் வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.
- போட்டி Facebook & Instagram பக்கத்தில் நடைபெறும்.
போட்டியில் பங்குபெற, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- மஹ்சூஸ் -இன் ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராம் பக்கத்தை Follow செய்யவும்.
- மஹ்சூஸ் -இன் ஃபேஸ்புக் மற்றும் மற்றும் இஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டிக்கான பதிவில் சரியான பதிலுடன் கருத்துத் தெரிவிக்கவும், மேலும் மற்றும் 2 நபர்களுக்கு டேக் செய்யவும்.
- இந்த போட்டிக்கான பதிவை லைக் செய்யவும்.
- #MyMahzooz எனும் ஹேஷ் டேக்-ஐ பயன்படுத்தவும்.
மேலும் இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு 70 திர்ஹம்ஸ் வழங்கப்படும்.