UAE Tamil Web

அமீரகம்: மே மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைப் பட்டியல் வெளியீடு..!

petrol

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 மே மாதத்திற்கான எரிபொருள் விலை நிலவரத்தை  எரிபொருள் விலை நிர்ணய குழு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.

விலை நிலவரம்

ஏப்ரல் மாதம் 2.29 திர்ஹம்ஸாக இருக்கும் சூப்பர் 98 பெட்ரோல் விலை மே மாதம் 2.30 திர்ஹம்ஸாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 2.17 ஆக இருக்கும் ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை மார்ச் மாதத்தில் 2.18 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 2.22 திர்ஹம்ஸாக இருக்கும் டீசல் விலை மார்ச் மாதத்தில் 2.17 திர்ஹம்ஸாக குறைக்கப்பட்டுள்ளது.

(மேற்கண்ட விலை அனைத்தும் ஒரு லிட்டர் எரிபொருளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது)