UAE Tamil Web

தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அமீரக அரச குடும்பத்தினர் – புகைப்படங்கள்..!

UAE-NATIONAL-DAY-HATTA

நேற்று அமீரகத்தின் 50 வது தேசிய தினம் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஹட்டாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமைத் துணைத் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட அமீரக ஆட்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

வண்ணமிகு நீர் காட்சி வழியாக அமீரக முன்னோடிகளின் புகைப்படங்கள் தோன்றச் செய்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது. ஹட்டாவில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
Image Credit: DMO/Twitter
UAE-NATIONAL-DAY-HATTA
0 Shares
Share via
Copy link