UAE Tamil Web

அடடா.. துபாய் தானா இது? – மூடுபனியில் ரம்யமாக காட்சியளிக்கும் துபாயின் புகைப்படங்கள்..!

fog-weather_

கடந்த வாரத்திலேயே (செப்டம்பர் 21 ஆம் தேதி) அமீரகத்தின் கோடைகாலம் முடிவடைந்துவிட்டது எனவும் செப்டம்பர் 22 முதல் பனிக்காலம் துவங்குவதாகவும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினரான இப்ராஹீம் அல் ஜர்வான் அறிவித்திருந்தார்.

- Advertisment -

ஆனால், அதற்கு முன்பிருந்தே அமீரகத்தின் சில இடங்களில் குளிர் முகம் காட்டத் துவங்கிவிட்டது. சாதாரணமாக தற்போது காலை நேரத்தில் மூடுபனி எங்கெங்கும் பரவி நிற்கிறது. இயற்கையையும், வானிலையையும் ரசிக்க விரும்பும் உங்களுக்காக அமீரகத்தின் சில இடங்களில் மூடுபனி விரவியிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துபாய் மெரீனா

reader-picture_1
Image Credit: Monish Satish/Gulf News reader
dubai marina
Image Credit: Monish Satish/Gulf News reader
dubai marina
Image Credit: Monish Satish/Gulf News reader

துபாய்

fog-weather_
Image Credit: Jade de Canha/Gulf News reader
fog
Image Credit: Jade de Canha/Gulf News reader
dubai
Image Credit: Jade de Canha/Gulf News reader
fog dubai
Image Credit: Elizabeth Farris/Gulf News reader
dubai-fog-weather
Image Credit: Danish Naduthodi/Gulf News reader
picture-fog
Image Credit: Tabitha Barda/Gulf News reader
reader-picture-fog-weather_
Image Credit: Krishna Prasad/Gulf News reader
fog-weather
Image Credit: Jade de Canha/Gulf News reader
fog-weather_
Image Credit: Jade de Canha/Gulf News reader

அல் மஜாஸ் ஷார்ஜா

reader-picture-fog-weather-1
Image Credit: Rubina Rafiqui/Gulf News reader
fog
Image Credit: Rubina Rafiqui/Gulf News reader

Source: Gulf News