உலகெங்கிலும் பரவிவரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக வரும் ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2020 ல் பங்கேற்க ஜனவரி 6, 2022 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு மோடி வருவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பயணத்தின்போது இருநாடுகளுக்கிடையேயும் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Narendra Modi’s visit to UAE postponed. PM Modi was scheduled to visit the UAE on Jan 6: Sources
(File pic) pic.twitter.com/G1AUCp6Dbn
— ANI (@ANI) December 29, 2021