UAE Tamil Web

அல் அய்னில் மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வீடியோ..!

rain

அபுதாபி: செயற்கை மழையை உருவாக்கும் தொழில் நுட்பம் மூலமாக, மழை மேகங்கள் இருக்கும் பகுதிகளை ரேடார் துணையுடன் கண்டறிந்து, மழை பொழிவை ஏற்படுத்திவருகிறது தேசிய வானிலை ஆய்வுமையம்.

அதனடிப்படையில் அல் அய்ன் பகுதியில் இன்று பிற்பகல் மிதமான மழை பெய்துவருவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அல் அய்ன் பகுதியில் மழை பொழியும் வீடியோவை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வெயில் வாட்டிவந்த நிலையில் திடீரெனப் பெய்த மழை அப்பகுதிவாழ் மக்களை ஆனந்தம் கொள்ளச் செய்திருக்கிறது.

rain
2 Shares
Share via
Copy link