அமீரகத்தில் மழை நீடிக்குமா..? தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Rain in UAE to continue until next week: NCM (Photo: Gulf News)

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரையில் அடுத்த வாரம் வரை மழை தொடரும் என்று என்.சி.எம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (என்.சி.எம்) நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஒரு புதிய வானிலை எச்சரிக்கை விடுத்தது, இதில் சனிக்கிழமை இன்று மாலை வரை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தது.

அடுத்த வார தொடக்கம் வரை அமீரகத்தில் நிலையற்ற வானிலை தொடரும் என்றும் ஒரு தனி பதிவில் என்.சி.எம் கூடுதலாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு வீடியோ பதிவில், நவம்பர் 24 வரை சீரற்ற காலநிலையை வானிலை மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...