UAE Tamil Web

அமீரகத்தில் கலைகட்டபோகும் ரமலான் மாதம்.. அதிரடி ஆஃபர்களை வெளியிட்ட முன்னணி நிறுவனங்கள்

அமீரகத்ததில் ஏப்ரல் 2 அல்லது 3 அன்று ரமலான் மாதமாக இருக்கும் என்பதால் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகளவில் தள்ளுபடியை அறிவித்து வருகின்றனர்.

யூனியன் கோஆப் (UNION CO-OP)
  • 30,000 தயாரிப்பு பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி
  • 185 திர்ஹம் மில்லியன் மதிப்பிலான பொருட்கள் தள்ளுபடிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இறைச்சி, கோழி, உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள், சிறப்பு ரமலான் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் தள்ளுபடியில் அடங்கும்
  • தள்ளுபடி மார்ச் 13 முதல் மே 3 வரை நடைபெறுகிறது
  • 52 நாள் வழங்கப்படும் தள்ளுபடி அதன் 23 கிளைகள், 4 வணிக மையங்கள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும்.
ஷார்ஜா கோஆப் (SHARJAH CO-OP)
  • 20,000 தயாரிப்புகளுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  • பொருட்களின் விலை தள்ளுபடிக்காக 30 மில்லியன் திர்ஹம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறப்புச் சலுகை விற்பனையானது ரமலான் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும்.
  • 4 வகையான பொருட்கள் அடங்கிய ரமலான் பாஸ்கட் 49 முதல் 399 திர்ஹம் வரையிலான விலைகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
  • கார், ரொக்கப் பரிசு, வீட்டு ஃபர்னிச்சர்கள் போன்றவற்றிற்கான ரேஃபிள் டிரா பரிசுகளாக வழங்கப்படும்.
அல் மாயா சூப்பர் மார்க்கெட் (AL MAYA SUPER MARKET)
  • பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி.
  • அமீரகத்தில் உள்ள அல் மாயாவின் 50 சூப்பர் மார்கெட் அனைத்திலும் தள்ளுபடி வழங்கப்படும்.
  • ரமலான் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பொருட்கள் அடங்கிய ரமலான் பாஸ்கட் அறிமுகப்படுத்தப்படும்.
அமேசான் (AMAZON)
  • 30 க்கும் மேற்பட்ட தயாரிப்பு வகைகளுக்கு 50% வரை தள்ளுபடி.
  • 10 நாள் நடைபெறும் தள்ளுபடி பிரச்சாரம் மார்ச் 18 அன்று தொடங்கியுள்ளது.
  • தயாரிப்பு வகைகளில் மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், சமையலறை, வீடு, ஃபேஷன், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.
  • Samsung, Philips, Black+Decker, Hugo Boss, Revlon போன்ற உலகளாவிய சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படும்.
நூன் (NOON):
  • பொருட்களுக்கான விலையில் 70% வரை குறைப்பு.
  • தள்ளுபடி பிரச்சாரம் மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும்.
  • தள்ளுபடி எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், மளிகை பொருட்கள், கண்ணாடிகள், தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பிற தயாரிப்புகளை உள்ளடக்கும்.
  • Samsung, MI, Lego, Home Box, L’Oreal, Black+Decker போன்ற பெரிய சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

கேரிஃபோர் (CARREFOUR)

50% வரை பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும்

தள்ளுபடியானது மளிகை பொருட்கள், புதிய உணவு, ஸ்மார்ட் ஃபோன்கள், மடிக்கணினிகள் ஆகும்.

தனூப் ஹோம் (DANUDE HOME)
  • 80% வரை பொருட்களுக்கு தள்ளுபடி
  • 20,000 பொருட்கள் தள்ளுபடிக்காக விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.
  • பல்வேறு அளவிலான வீட்டு அலங்காரம் மற்றும் பிற பொருட்களும் தள்ளூபடியில் கிடைக்கும்.
  • Mad Red விற்பனையின் ஒரு பகுதியாக மார்ச் 31 வரை ஆன்லைனில் 90% வரை தள்ளுபடி.
  • 8,000 தயாரிப்புகள் ஆன்லைன் விற்பனையின் ஒரு பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் விலைகள் 1 திர்ஹமில் இருந்து தொடங்கும்.
ஷரஃப் DG (SHARAF DG):
  • பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  • தள்ளுபடி பொருட்களில் சமையலறை உபகரணங்கள், வீட்டு அலங்காரம், பரிசு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கும்.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap