அமீரகம்: ஜெபல் ஜெய்ஸ் மலைத்தொடரில் விபத்து.. இந்திய செவிலியர் பலி.. தீவிர சிகிச்சை பிரிவில் கணவர் மற்றும் குழந்தை அனுமதி!
அமீரகத்தில் இந்திய செவிலியா் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள பலியாகியும் அவரது கணவா் மற்றும் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கேரள...