UAE Tamil Web

ஃபுஜைரா: குடியிரிப்பில் தீ விபத்து.. தாய் மற்றும் இரண்டு மாத குழந்தை மீட்பு

ஃபுஜைராவில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு மாத குழந்தையும் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து, உள்துறை அமைச்சர் லெப்டினன்ட்-ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் ட்விட்டரில், ரிஃபா பகுதியில் மீட்புப் பணியை மேற்கொண்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிவில் பாதுகாப்பு குழு இரண்டு அவசரகால சம்பவங்களை விரைவாக கையாண்டதாக அவர் கூறினார்.

0 Shares
Share via
Copy link