UAE Tamil Web

ரமலானில் துபாய் பேருந்துகளின் நேரம் மாற்றம்.. முழு விபரம் இதோ..!

ரமலான் மாதத்தில் துபாய் மெட்ரோ, டிராம் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன நிலையில் பொதுபேருந்து செயல்படும் நேரங்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA வெளியிட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்த அட்டவணை இதோ… 

பேருந்துகள் இயங்கும் நேரங்கள்:

  • கோல்ட் சூக் அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 1.22 மணி வரை
  • அல் குபைபா அதிகாலை 4.26 முதல் நள்ளிரவு 12.57 வரை
  • சத்வா அதிகாலை 4.40 மணி முதல் இரவு 11.50 மணி வரை
  • அல் கூஸ் தொழில்துறை பகுதி அதிகாலை 5.02 முதல் இரவு 11.59 வரை
  • அல் குசைஸ் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.27 வரை
  • ஜபல் அலி அதிகாலை 4.58 முதல் இரவு 11.34 வரை
  • அல் குபைபா காலை 6.40 முதல் இரவு 10.20 வரை
  • அல் இத்திஹாட் SQUARE அதிகாலை 4.25 முதல் நள்ளிரவு 12.15 வரை
  • தேரா சிட்டி சென்டர் காலை 6.40 முதல் இரவு 11.30 வரை
  • அல் சப்கா காலை 6.30 முதல் இரவு 10.30 வரை
  • எடிசலாட் மெட்ரோ நிலையம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
  • அபு ஹைல் மெட்ரோ நிலையம் காலை 6.30 முதல் இரவு 10.35 வரை
  • ஜுபைல் ஸ்டேஷன், ஷார்ஜா காலை 5.30 முதல் இரவு 11.15 வரை
  • அஜ்மான் காலை 5.30 முதல் இரவு 11:00 வரை
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap