அபுதாபியில் (டிரைவ்-த்ரூ) வாகனத்தில் இருந்தபடி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் மையங்களின் பட்டியலை அபுதாபி ஹெல்த் சர்வீஸ் (SEHA) வெளியிட்டுள்ளது.
அதில், அபுதாபி நகரில் ஆறு பரிசோதனை மையங்களும், அல் ஐனில் நான்கு மையங்களும் மற்றும் அல் தஃப்ரா பகுதியில் ஆறு மையங்களும் உள்ளன.
அபுதாபி
- அல் வத்பா
- அல் பஹியா
- அல் மன்ஹால்
- அல் ஷம்கா
- அல் மதீனா
- ரப்தான்
அல் ஐன்
- அஷரேஜ்
- அல் ஹிலி
- அல் சரூஜ்
- அல் அமேரா
அல் தஃப்ரா
- மதீனத் சயீத் திருமண மண்டப கார் பார்க்கிங்
- லிவா
- காயதி
- மர்ஃபா
- டால்மா
- சிலா