UAE Tamil Web

டிவி, ஹோம் தியேட்டர்களுக்கு 50% வரையில் தள்ளுபடி – 1 வாரம் நீடிக்கும் தள்ளுபடித் திருவிழா..!

TV

எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) டிவி, ஹோம் தியேட்டர் பிரியர்களைக் கவரும் வகையில் பிரத்யேக ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், டிவி, ஹோம் தியேட்டர், வீடியோ கேம் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 50 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எண்டர்டெயின்மென்ட் வீக் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 6 –  12 ஆம் தேதிவரையில் இந்த அதிரடி ஆஃபர் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sharaf DG வின் இந்த ஆஃபரால் எலெக்ட்ரானிக் சாதனப் பிரியர்கள் குஷியில் திளைத்துள்ளனர்.

TV
0 Shares
Share via
Copy link