UAE Tamil Web

லேப்டாப்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி – முந்துங்கள் மக்களே..!

laptop

அமீரகத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) லேப்டாப்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு இந்த பிரத்யேக தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், லேப்டாப்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

laptop
1 Share
Share via
Copy link