UAE Tamil Web

சமையல் சாதனங்களுக்கு 80% வரையில் தள்ளுபடி – ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் உற்சாகம்..!

cook

அமீரகத்தில் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) பொதுமக்களைக் கவரும் வகையில் பிரத்யேக ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சமையல் சாதனங்களுக்கு 80 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

DG ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்னும் தள்ளுபடித் திருவிழாவை டிசம்பர் 15 முதல் ஜனவரி 29, 2022 ஆம் தேதிவரையில் நடத்தும் இந்நிறுவனம் பல்வேறு பொருட்களுக்கு இக்காலகட்டத்தில் கணிசமான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆஃபர் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

cook
0 Shares
Share via
Copy link