UAE Tamil Web

செம்ம ஆஃபர்.. கூலிங் கிளாஸ்களுக்கு 85% வரையில் தள்ளுபடி – ஷரஃப் டிஜியின் அசத்தல் அறிவிப்பு..!

sun glass

எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) கூலிங் கிளாஸ் பிரியர்களைக் கவரும் வகையில் பிரத்யேக ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூலிங்கிளாஸ்களுக்கு 85 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டெரிஃபிக் டெக்னாலஜி ட்ரீட்ஸ் (Terrific Technology Treats) என்னும் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் சமீப நாட்களில் மொபைல் போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்நிறுவனம் கணிசமான தள்ளுபடியை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆஃபர் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

sun glass
0 Shares
Share via
Copy link