UAE Tamil Web

ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 40% வரை தள்ளுபடி – ஷரஃப் டிஜியின் அட்டகாசமான ஆஃபர்..!

smart watch

எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களைக் கவரும் வகையில் பிரத்யேக ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டெரிஃபிக் டெக்னாலஜி ட்ரீட்ஸ் (Terrific Technology Treats) என்னும் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் சமீப நாட்களில் மொபைல் போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்நிறுவனம் கணிசமான தள்ளுபடியை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆஃபர் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய பிராண்டுகளின் போன்களும் கணிசமான தள்ளுபடியில் இங்கே கிடைக்கின்றன. Sharaf DG வின் இந்த ஆஃபரால் பல செல்போன் விரும்பிகளும் குஷியில் திளைத்துள்ளனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap