UAE Tamil Web

வாட்ச்களுக்கு 75% வரையில் தள்ளுபடி – ஷரஃப் டிஜியின் அட்டகாசமான ஆஃபர்..!

watch

அமீரக தேசிய தினத்தினை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) வாட்ச் பிரியர்களைக் கவரும் வகையில் பிரத்யேக ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வாட்ச்களுக்கு 75 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆஃபர் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

watch
2 Shares
Share via
Copy link