UAE Tamil Web

ரமலான் கொண்டாட்டம் – மளிகைப் பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடி..!

sharaf DG

ரமலானை முன்னிட்டு பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) மளிகைப் பொருட்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மளிகைப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், செல்போன், டேப்ளட், லேப்டாப், டிவி, வீடியோ கேம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு என மிகப்பெரிய தள்ளுபடித் திருவிழாவை இந்நிறுவனம் நடத்திவருகிறது.

sharaf DG
0 Shares
Share via
Copy link