UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75% வரையில் தள்ளுபடி..!

offer

பிரபல எலெக்ட்ரானிக் விற்பனை நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) ரமலானை முன்னிட்டு பிரத்யேக தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அலங்கார, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கு 75 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல, லேப்டாப்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

offer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap