பிரபல எலெக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) மெகா ஹோம் ஃபெஸ்ட் (Mega Home Fest) எனும் பிரத்யேக தள்ளுபடியை அறிவித்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 50% சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ONLINE EXCLUSIVE: Enhance your kitchen with the best Kitchenware from https://t.co/SViJjpPh3G! With Mega Home Fest, get up to 50% off. Shop now: https://t.co/9v3DctJLn2#SharafDG #Kitchenware #Offers #HomeFest pic.twitter.com/p3myfO2ST1
— Sharaf DG (@SharafDG) September 24, 2021