38.8 C
Dubai
August 15, 2020
UAE Tamil Web

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 நகரங்களில் இடம்பிடித்த ஷார்ஜா..!

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 நகரங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா இடம்பிடித்துள்ளது.

ஐ.நா. மக்கள் தொகை (UN Population Division) பிரிவின் படி, 2020 ஆம் ஆண்டிற்கான உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்களில் ஷார்ஜா இடம்பிடித்துள்ளது. இந்த நகரங்களின் பட்டியலில் ஷார்ஜா 7வது இடத்தில் உள்ளது.

View this post on Instagram

. خلال بضعة أيام، ستحتضن بحيرة خالد سلسلة من المنافسات والسباقات المائية والمليئة بالإثارة والتشويق والتحديات المتواصلة بين الزوارق السريعة للفورمولا ١ والدراجات المائية السريعة، للوصول إلى نهائيات "أسبوع الشارقة للبطولات العالمية المائية" ، من تاريخ 17 إلى 21 ديسمبر! 😍 . In just a few days, this view will be packed with cheering, excitements, thrills & full on challenges! Sharjah World Championship week will be taking place at Khalid Lagoon from the 17th to 21st December! 😍 . 📸: @binsuwaif . #F1H2O #worldchampionship #RoadtoSharjah #F1Sharjah #PowerBoat #GPofSharjah #Sharjah #VisitSharjah #UAE #LoveShj #Tourism #Entertainment #Vacation #Travel #زوارق_سريعة ‏‎‏‎#الشارقة #زوروا_الشارقة #الإمارات #سياحة#ترفيه #سفر #فريق_الشارقة_للزوارق_السريعة #إجازة

A post shared by Visit Sharjah (@visit_shj) on

“இந்த அழகிய அமீரகத்தின் வளர்ச்சியையும், பணிவு வாய்ந்த அதன் தொடக்கங்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள், மேலும் அத்தகைய பட்டியலின் ஷார்ஜா ஒரு பகுதியாக இருப்பது நிச்சயமாக பெருமை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது”, என்று பொருளியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நகரங்களும் 2015ஆம் ஆண்டில் குறைந்தது ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!