உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர். சுல்தான் பின் முகமது அல் காசிமி ஷார்ஜாவின் துணை ஆட்சியாளராக ஷேக் சுல்தான் பின் அகமது அல் காசிமி அவர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
மேலும் எமிரேட்டின் எண்ணெய் கவுன்சிலின் தலைவராகவும் ஊடகத்துறையின் தலைவராகவும் ஷேக் சுல்தான் பின் அகமது அல் காசிமியை நியமித்திருக்கிறார் ஷார்ஜா ஆட்சியாளர்.
