வேலை தேடி அமீரகம் வரும் தமிழரா நீங்க… பசிச்சா எங்கள தேடி வாங்க.. மூன்று வேளையும் இலவச உணவளிக்கும் ஷார்ஜா உணவகம்… இதுக்கு தான சார் எல்லாமே!
ஷார்ஜாவில் உள்ள ஒரு உணவகம் எட்டு ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச உணவை வழங்கி வருகிறது, இப்போது அது விசிட் விசாவில் இருப்பவர்களுக்கும்...