UAE Tamil Web

முக்கியச் செய்தி: ஷார்ஜாவில் விபத்திற்குள்ளான பேருந்து: 4 பேர் மரணம், பலர் படுகாயம்..!

The_new_Sharjah-Khor_Fakkan_road_resources

ஷார்ஜா – கோர் ஃபக்கான் சாலையில் இன்று காலை நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தில் குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisment -

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அல் தைத் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்..