துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சாகசப் பிரியரான ஹம்தான், துபாயின் முஷ்ரிஃப் தேசிய வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 50 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பந்தையப் பாதையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
استمتعت بركوب الدراجة في المسارات الجبلية بغابات مشرف الوطنية. أوّل مسار دراجات جبلية في قلب دبي بطول ٥٠ كم. pic.twitter.com/9Ggtk2Axp0
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) October 16, 2021
தனது நண்பர்களுடன் அதிவேகமாக ஹம்தான் சைக்கிளில் பயணிக்கும் ஹம்தானின் வீடியோவை துபாய் முனிசிபாலிட்டி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
لا شيء يضاهي اكتشاف مسارات الدراجات الجبلية في حديقة مشرف الوطنية ذات المناظر الطبيعية الخلابة. تجربة ستنقلكم إلى عالم مختلف مليء بالمغامرة والإثارة والتحدي.
يمكنكم الاستمتاع بهذه التجربة بدءاً من يوم غد.#بلدية_دبي pic.twitter.com/ogpDzcOc5J— بلدية دبي | Dubai Municipality (@DMunicipality) October 16, 2021
