39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஈத் தினத்தன்று கொரோனா பாதுகாப்பு பணி வீரர்களை சந்தித்த ஷேக் ஹம்தான்!

sheik hamdan 1

துபாயின் இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முதன்மை வகிக்கும் பணியாளர்களை ஈத் தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார்.

sheik hamdan 2
Image Credit : Dubai Media Office

காவல் துறை, அவசர ஊர்தித் துறை, மாநில பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஹம்தான். மேலே உள்ள படத்தில் துபாயிலுள்ள அவசர ஊர்தித்துறை தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்டபோது எடுத்த புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.

sheik hamdan 3
Image Credit : Dubai Media Office

சிவில் பாதுகாப்பு தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படம்.

sheik hamdan 4
Image Credit : Dubai Media Office

மாநில பாதுகாப்பு தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படம்.

sheik hamdan 5
Image Credit: Dubai Media Office

அல் கஸாய்சில் (Al Qusais) உள்ள துபாய் காவல்துறை தலைமையகத்தை ஷேக் ஹம்தான் பார்வையிட்ட போது எடுத்த புகைப்படம்.

sheik hamdan 7
Image Credit : Dubai Media Office
sheik hamdan 8 new
Image Credit : Dubai Media Office
sheik hamdan 9 nwq
Image Credit : Dubai Media Office
sheik hamdan 10 n
Image Credit : Dubai Media Office

இதையும் படிங்க.!