UAE Tamil Web

துபாய் இளவரசரின் ஜாலியான உஸ்பெகிஸ்தான் சுற்றுலா – ஷேக் ஹம்தான் வெளியிட்ட வீடியோ..!

hamdan uzpek

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமீபத்தில் தனது செல்லப் பறவைகளுடன் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்றிருந்தார்.

தான் செல்லமாக வளர்க்கும் ராஜாளிப் பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஓய்விற்காக அவ்வப்போது இப்படி சுற்றுலா செல்வது அவரது வழக்கம். இந்தப் பயணத்தின்போது தான் மேற்கொண்ட செயல்களை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஷேக் ஹம்தான்.

சாகசப் பிரியரான ஷேக் ஹம்தானை 12.6 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள்.

hamdan uzpek
6 Shares
Share via
Copy link