ஷேக் கலீஃபாவின் சகோதரர் காலமானார்; அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு..!

Sheikh Khalifa's brother passes away, 3-day mourning declared in UAE

ஷேக் கலீஃபாவின் சகோதரர் காலமானார், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரதிநிதியான ஷேக் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு, அவரது சகோதரர் ஜனாதிபதி ஹைனஸ் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விவகார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், ஐக்கிய அரபு அமீரகம் மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும், மேலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading...