அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்று குழந்தைகளை எக்ஸ்போவின் சஸ்டைனபிளிட்டி பெவிலியனுக்கு சுற்றுலா கூட்டிச் சென்றிருக்கிறார்.
நேற்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, பல்வேறு விஷயங்களை குழந்தைகளுடன் பகிர்ந்திருக்கிறார் அபுதாபி இளவரசர். அப்போது புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய குழந்தைகளின் ஆசையை இளவரசர் நிறைவேற்றினார்.
بمناسبة اليوم العالمي للتطوع، محمد بن زايد يرافق مجموعة من الاطفال بجولة في جناح الاستدامة في معرض اكسبو دبي 2020
ON THE OCCASION OF INTERNATIONAL VOLUNTEER DAY, MOHAMED BIN ZAYED ACCOMPANIES A GROUP OF CHILDREN ON A TOUR OF THE SUSTAINABILITY PAVILION AT EXPO 2020 DUBAI. pic.twitter.com/OmXr591wHa
— منصة متطوعين.امارات (@volunteers_ae) December 5, 2021