UAE Tamil Web

60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் அபுதாபி இளவரசர் : நீங்கள் பார்த்திடாத அல் நஹ்யான் அவர்களின் அரிய புகைப்படங்கள்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று (மார்ச் 11) தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

- Advertisment -

இதனை முன்னிட்டு பல்வேறு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தெரிவித்துவருகின்றனர்.

அபுதாபியின் பட்டத்து இளவரசரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய அரிய புகைப்படங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

Image Credit: The National