UAE Tamil Web

சவூதி அரேபியா சென்ற துபாய் ஆட்சியாளர் – விமான நிலையத்திற்கே வந்து வரவேற்ற சவூதி இளவரசர்..!

Sheikh Mohammed

வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு சவூதி அரேபியா சென்றுள்ளார் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.

சவூதியின் பட்டத்து இளவரசர் விமான நிலையத்திற்கே வந்து துபாய் ஆட்சியாளரை வரவேற்றார்.

இந்த மாநாட்டில் வளைகுடா நாடுகளின் ஒற்றுமை குறித்த ஆலோசனைகள் மிக முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sheikh Mohammed
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap