UAE Tamil Web

“அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்” – ஷேக் முகமது வெளியிட்ட ட்வீட்…!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ட்விட்டர் வாயிலாக தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

“அமீரக மக்களின் சார்பாக உலகில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையின் வெளிச்சம் நம்மை ஒற்றுமைப்படுத்தி பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிநடத்திச் செல்லட்டும்” என ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.