UAE Tamil Web

“பெருநாளில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்க வாழ்த்துகிறேன்” – துபாய் ஆட்சியாளரின் ட்வீட்..!

sheikh Mohammed

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஈத் அல் அத்ஹா வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

அதில்,” இந்த ஈத் பெருநாளில் அமீரக மக்கள், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

sheikh Mohammed
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap