தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரம்தோறும் விமானங்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணி, கையில் 7 கிலோ Baggage எடுத்து வர அனுமதி உண்டு. அதுபோல், Luggage-ல் மொத்தமாக 30 கிலோ வரை எடுத்து வரலாம். மொத்தம் 37 கிலோ எடுத்து வர முடியும்.
மேலும் படிக்க – ஐரோப்பாவில் பணிபுரிய வாய்ப்பு.. CNC Operators தேவை – உடனே அழைக்க +91 89391 89394
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கூடுதலாக 5 கிலோ வரை எடுத்து அனுமதி கொடுத்திருந்தது. அதாவது, கையில் 7 கிலோவும், Luggage-ல் 35 கிலோவும் எடுத்து வர அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பயணிகள் மொத்தம் 42 கிலோ வரை அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு எடுத்து வர முடியும்.
Purchase excess baggage & get 5️⃣kg baggage FREE till 1️⃣5️⃣th October 2️⃣0️⃣2️⃣2️⃣.
இந்த சூழலில், 5 கிலோ கூடுதல் ஆஃபரை வரும் அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்.15 வரை அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 42 கிலோ வரை Baggage எடுத்து வரலாம்.
இந்த ஆஃ பர் அமீரகம் மட்டுமின்றி, Dammam, Riyadh-ல் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.