காண்போரை பிரம்மிக்க வைக்கும் எமிரேட்ஸ் A380 விமானத்தின் தரையிறங்கும் காட்சி!

A video of an Emirates A380 landing on a runway is going viral

பார்ப்போரை பிரம்மிக்கவைக்கும் எமிரேட்ஸ் A380 விமானத்தின் தரையிறங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நேரப்படி இரவு 8.13 மணி நிலவரப்படி 7,300 முறை பார்க்கப்பட்ட இந்த வீடியோவில், மற்ற விமானங்கள் டாக்ஸிவேயில் புறப்படுவதற்க்காக காத்திருக்கும் போது, எமிரேட்ஸ் ஏ 380 விமானம் தாழ்வான மேகங்களின் வழியாக வெளிவரும் காட்சி காண்போரை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது.

டாம் ஜோன்ஸ் (Tom jones) எடுத்த 10 விநாடி கிளிப்பை விமான நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

Loading...