UAE Tamil Web

வைரல் வீடியோ : அமீரகத்திலிருந்து வீடியோ எடுக்கப்பட்ட சனி கிரகம் – எவ்வளவு Zoom போகுது பாருங்க…!

saturn

அமீரகத்தின் மிகப்பெரிய மலையான ஜெபல் ஜெய்ஸ் மலைப்பகுதியில் இருந்து சனி கிரகத்தை ஜூம் செய்து வீடியோ எடுத்திருக்கிறார் தீயணைப்பு வீரரான ரஷீத் பின் அஜீஸ் அல் ஷேஹி (Rashid bin Aziz Al Shehhi).

இவர் கடந்தாண்டு ராஸ் அல் கைமாவில் இருந்து புர்ஜ் கலீஃபாவை வீடியோ எடுத்தது பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டு 2 மற்றும் 8 ஆம் தேதிகளில் சனி பூமிக்கு நெருக்கமாக தோன்றும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் ரஷீத் சனி கிரகத்தை வீடியோ எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஜூம் செய்து சனிக் கிரகத்தை அவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

saturn
1 Share
Share via
Copy link
Powered by Social Snap