UAE Tamil Web

உலகக்கோப்பை T20 இந்திய அணியின் புதிய ஜெர்சி : புர்ஜ் கலீஃபாவில் வெளியிடப்பட்ட வீடியோ..!

BURJ KHALIFA

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை T20 தொடர் அமீரகத்தில் துவங்க இருக்கிறது. இதில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி புதிய ஜெர்சியில் விளையாட இருக்கிறது. புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் தோன்றும் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

அதுவும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் இந்த வீடியோ திரையிடப்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

BURJ KHALIFA
13 Shares
Share via
Copy link
Powered by Social Snap