அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் எண்ணெய் வளம் அதிகம் கொண்ட சவூதி அரேபியாவில் எலக்ட்ரோ மெக்கானிக்கல் கம்பெனியில் FIRE ALARM டெக்னீஷியன், LPG GAS மற்றும் ELECTRONIC டெக்னீசியன் வேலைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ அல்லது டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் இந்த வேலையில் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
குறிப்பாக எல்பிஜி டெக்னீசியன் களுக்கு எல்பிஜி கேஸ் சிஸ்டம் இன்ஸ்டாலேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் வேலையில் அனுபவம் இருக்க வேண்டும்
Requirements for a Electro – Mechanical co.in Saudi Arabia
1. Fire Alarm Technician
2. Electronic Technician
3. LPG gas system installation
▪️ Salary SR 2000 to 2500
▪️ Food included in salary
▪️ Accommodation free
▪️ Duty hrs. 8
▪️ Employment visa
▪️ Quarantine Fees KSA Open Now
மேற்கண்ட இந்த மூன்று வேளைகளில் தங்களுடைய நண்பர்களுக்கு தெரியுமே ஆனால் இந்த பதிப்பை அவர்களுக்கு பகிர்வு செய்யவும்
SINGAPORE RETURN / S PASS OR E PASS RETURN / PCM RETURN / GCC RETURN / அல்லது அமீரகம் மற்றும் அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை:
CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Documents Send Only Like This:
(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if have)
JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639