UAE Tamil Web

துபாயில் ஊழியரை ரூமில் அடைத்து சித்ரவதை செய்த முதலாளி.. நடந்தது என்ன..?

துபாயில் ஊழியரிட்ம 150,000 திர்ஹம்ஸ் கேட்டு ரூமில் அடைத்துவைத்து  தாக்கி அவரது நண்பர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய முதலாளியை கைது செய்த காவல்துறை.

ஆசிய நாட்டைச் சேர்ந்த முதலாளீ மற்றும் 2 மேரு சேர்ந்து தங்களின்  சக ஊழியரிடம் 150,000 திர்ஹம்ஸ் திரும்பக் கேட்டு தொழிலாளர்கள் தங்குமிடத்தில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் அந்த ஊழியர் பணிபுரியும் நிறுவனத்திற்குத் 150,000 திர்ஹம்ஸ் தொகையைத் திருப்பித் தர தாமதித்ததற்காக இவ்வாறு கொடுமைப்படுத்தப்படதாக தெரிகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்படி, ஊழியரின் சொந்த நாட்டில் உள்ள அவரது நண்பருக்கு கடத்தப்பட்ட முதலாளி நடந்தை தெரிவித்துள்ளார், பின்னர்அவரை விடுவிக்க 150,000 திர்ஹம்ஸை கேட்டு  மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கும் அறை ஒன்றில் பாதிக்கப்பட்டவரை விசாரணைக் குழு கண்டுபிடித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சக ஊழியரை ரூமில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய  முதலாளி மற்றும் இருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும்  நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap