1971 ஆம் ஆண்டு 7 எமிரேட்கள் ஒருங்கிணைந்து அமீரகம் உருவானபோது எடுக்கப்பட்ட அபுதாபியின் புகைப்படம்.

2020 ஆம் ஆண்டில் அபுதாபி

1971 ஆம் ஆண்டில் துபாய் சர்வதேச விமான நிலையம்

துபாய் விமான நிலையம் இப்போது

அபுதாபியில் இருந்த பனை மரங்களின் கிளைகளினால் செய்யப்பட்ட வீடுகள். இவை பிராஸ்டி (barasti) என்றழைக்கப்பட்டன.

அபுதாபி தற்போது

துபாய் உலக வர்த்தக கட்டிடம். துபாயையும் அபுதாபியையும் இணைக்கும் ஷேக் சயீத் சாலை.

வானுயர கட்டிடங்கள் மற்றும் ஜெபல் அலிக்குச் செல்லும் மெட்ரோவின் ரெட் லைனுடன் உள்ள ஷேக் சயீத் சாலையின் தற்போதைய புகைப்படம்.

1979 ஆம் ஆண்டில் கார்னிச் பகுதி

கார்னிச் பகுதி இப்போது..

1979 ஆம் ஆண்டில் அஜ்மான்.

அஜ்மான் இப்போது..

1980 ஆம் ஆண்டில் ஷார்ஜா – துபாய் நெடுஞ்சாலை

இப்போது..

புஜைரா வர்த்தக கட்டிடம் 1986 ஆம் ஆண்டு..

ஹம்தான் பின் அப்துல்லா சாலையில் அமைந்துள்ள புஜைரா வர்த்தக கட்டிடம்

1992 ஆம் ஆண்டு துபாயின் சஃபா பார்க். முன்புறத்தில் மெட்ரோபொலிட்டன் ஹோட்டல்.

சஃபா பார்க்கின் ஒரு பகுதி மற்றும் துபாய் கால்வாய் தற்போது.

1993 ஆம் ஆண்டு ஷேக் சயீத் சாலையில் துவங்கப்பட்ட ரவுண்டானா பணிகள் நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஷேக் சயீத் சாலையின் முதல் இன்டெர்சேஞ்ச் இப்போது

2004 ஆம் ஆண்டு புர்ஜ் கலீஃபா கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் தற்போதைய புகைப்படம்.

1997 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் டவர் கட்டுமானப்பணி நடைபெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

