UAE Tamil Web

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் ; துபாய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ரெசனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு, முதலீடு, காலநிலை, சுற்றுலாத்துறை, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமீரகத்தின் துபாய் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் துபாய் இடம்பெற்றது மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 ஆகியவை இந்த கருத்துகணிப்பில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

டாப் 10 சிறந்த நகரங்களின் பட்டியல்

  1. லண்டன், இங்கிலாந்து
  2. பாரிஸ், பிரான்ஸ்
  3. நியூயார்க், அமெரிக்கா
  4. மாஸ்கோ, ரஷியா
  5. துபாய், அமீரகம்
  6. டோக்கியோ, ஜப்பான்
  7. சிங்கப்பூர்
  8. லாஸ் ஏஞ்செல்ஸ், அமெரிக்கா
  9. பார்சிலோனா, ஸ்பெயின்
  10. மேட்ரிட், ஸ்பெயின்
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap