UAE Tamil Web

இன்று பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் கொண்டாடப்படும் – அமீரக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ramadan (2)

சவூதி அரேபியாவில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் வியாழக்கிழமை அன்று ஈத் அல் பித்ர் -ன் முதல் நாள் எனவும் நாளை ரமலானின் 30 ஆம் தேதி எனவும் பிறைபார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.

அதேபோல அமீரக பிறை பார்க்கும் கமிட்டியும் வருகின்ற வியாழன் ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.