UAE Tamil Web

துபாயில் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்களின் நேரங்கள் மாற்றம்.. புதிய நேரங்களின் அட்டவனை இதோ..

dubai-frame

ரமலான் மாதத்தில் துபாய் முனிசிபாலிட்டி பொதுப் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான நேர மாற்றத்தை அறிவித்துள்ளது.

தற்போது புதுப்பிக்கப்பட்ட நேரத்தில் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் ரமலான் மாதத்தில் மொழுதைகிழிக்கலாம் என்று துபாய் முனிசிபாலிட்டி தெரரிவித்துள்ளது.

புதிய நேரங்கள்:

முஷ்ரிப் நேஷனல் பார்க் – மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை

அல் சஃபா பார்க் (ஜபீல் பார்க்) – மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை

அல் கோர் பார்க் – காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை

அல் மம்சார் பார்க் – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை

குடியிருப்பு பார்க்ஸ் சதுரம் மற்றும் ஏரிகள் (Residential parks squares and lakes) – காலை 8 முதல் 1 மணி வரை

மலைப்பாதை – காலை 6 மணி முதல் மாலை 5:30 மணி வரை

துபாய் ஃபிரேம் – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

குரானிக் பார்க் – காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

அதிசயங்களின் கண்ணாடி மாளிகை குகை (Glass House Cave of Miracles) – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை

குழந்தைகள் நகரம் (Children’s city) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை), காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை (சனி மற்றும் ஞாயிறு)

துபாய் சஃபாரி பார்க் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மாலை 6 மணி முதல் 12 மணி வரை

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap