UAE Tamil Web

ஷார்ஜாவில் டிரைவ்-த்ரூ PCR பரிசோதனை சேவைக்கான நேரம் நீட்டிப்பு

ஷார்ஜா விமான நிலையம் தனது கோவிட்-19 PCR சோதனை டிரைவ்-த்ரூ பரிசோதனை சேவையின் நேரத்தை ரமலான் மாதத்திற்காக நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

வாரத்தில் ஏழு நாட்களும் காலை 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

குடியிருப்பாளர்கள் 2 வகையான சேவைகளைப் பெறலாம். விரைவான சோதனை மற்றும் இயல்பான சோதனை. இவற்றின் விலை 60 திர்ஹம்ஸ் மற்றும் 85 திர்ஹம்ஸ் ஆகும்.

இந்த டிரைவ்-த்ரூ சேவை ஷார்ஜா விமான நிலைய மருத்துவ மையத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap